ஆகா! இது மிகவும் புதுமை! தலைப்பைப் படிக்காவிட்டால் புரியாது என்கிற வகையில் எழுதப்படும் கவிதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், கவிதையின் இறுதியில் ஒரு படத்தை வைத்து, அதைப் பார்க்காவிட்டால் கவிதை புரியாது, அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்கிற வகையில் மிகப் புதுமையான முறையில் இந்தக் கவிதையை நீங்கள் எழுதியிருப்பது அசத்தல்!!! எங்கேயோ போய்விட்டீர்கள்!!
அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
நடைதவறும் பாதங்களிலிருந்து
ReplyDeleteதோன்றும்
புதிய வழித்தடத்திற்கான புன்னகையுடன்
அழகியின் பயணம் தொடரட்டும்!
வாழ்த்துகள்!
நன்றி..
Deleteஅழகு தெய்வம் மெல்ல மெல்ல அடிஎடுத்து வைத்ததோ...?
ReplyDeleteஎழில் கவிதை எழில்...! வாழ்த்துகள்.
மிக்க நன்றி.
Deleteசூப்பர்டா வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை. பாராட்டுகள்....
ReplyDeleteநன்றி..
Deleteஅருமை. பாராட்டுகள்....
ReplyDeleteஅருமை ஓவியா..வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி அத்தை..
Deleteசூப்பர்மா வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி அத்தை.
Deleteசூப்பர்மா வாழ்த்துகள்..
ReplyDeleteசுவட்டை விட்டுத்தான் செல்லட்டுமே/
ReplyDeleteஅதுவும் ஒரு அழகுதானே/
வாழ்த்துக்கள்,வலை உலகில் பிரகாசிக்க/
நன்றி.
Deleteவாழ்த்துக்கள்ம்மா...
ReplyDeleteஅழகுடா தங்கம்தொடர்வோம்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி அத்தை..
Deleteசிறப்பான கவிதை வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி.
Deleteஅருமை வாழ்த்துகள்! (என்னடா இவங்க எல்லாரும் அருமை அருமை அப்ப்டினுதான் போடுவாங்களானு நினைச்சுராதீங்க. நல்லாருக்குன்றதுனாலதான் அருமைனு ....அப்ப நல்லா இல்லைனா எருமைனு சொல்லுவீங்களானு எல்லாம் கேக்கப்டாது ஓகேயா....)
ReplyDeleteஎங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!
அப்படியெல்லாம் நினைக்கமாட்டேன்.வாழ்த்துக்கு நன்றி.
Deleteஓவியா கலக்கிட்டீங்கம்மா நல்லா வருதுடா கலக்குங்கம்மா ...வாழ்த்துக்கள் ...! தமிழ் மெல்லத் துளிர்க்கிறது.
ReplyDeleteநன்றி.
Deleteஆகா! இது மிகவும் புதுமை! தலைப்பைப் படிக்காவிட்டால் புரியாது என்கிற வகையில் எழுதப்படும் கவிதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், கவிதையின் இறுதியில் ஒரு படத்தை வைத்து, அதைப் பார்க்காவிட்டால் கவிதை புரியாது, அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்கிற வகையில் மிகப் புதுமையான முறையில் இந்தக் கவிதையை நீங்கள் எழுதியிருப்பது அசத்தல்!!! எங்கேயோ போய்விட்டீர்கள்!!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Delete