Thursday 24 September 2015

அழகி

செல்கின்ற இடமெல்லாம் 
தன்னைத் திரும்பிப் பார்க்க 
சுவட்டை விட்டு செல்கிறாள்
மை இட்ட அழகி


29 comments:

  1. நடைதவறும் பாதங்களிலிருந்து
    தோன்றும்
    புதிய வழித்தடத்திற்கான புன்னகையுடன்

    அழகியின் பயணம் தொடரட்டும்!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடிஎடுத்து வைத்ததோ...?

    எழில் கவிதை எழில்...! வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சூப்பர்டா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அருமை. பாராட்டுகள்....

    ReplyDelete
  6. அருமை. பாராட்டுகள்....

    ReplyDelete
  7. சூப்பர்மா வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. சூப்பர்மா வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. சுவட்டை விட்டுத்தான் செல்லட்டுமே/
    அதுவும் ஒரு அழகுதானே/
    வாழ்த்துக்கள்,வலை உலகில் பிரகாசிக்க/

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்ம்மா...

    ReplyDelete
  11. அழகுடா தங்கம்தொடர்வோம்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அருமை வாழ்த்துகள்! (என்னடா இவங்க எல்லாரும் அருமை அருமை அப்ப்டினுதான் போடுவாங்களானு நினைச்சுராதீங்க. நல்லாருக்குன்றதுனாலதான் அருமைனு ....அப்ப நல்லா இல்லைனா எருமைனு சொல்லுவீங்களானு எல்லாம் கேக்கப்டாது ஓகேயா....)

    எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் நினைக்கமாட்டேன்.வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  14. ஓவியா கலக்கிட்டீங்கம்மா நல்லா வருதுடா கலக்குங்கம்மா ...வாழ்த்துக்கள் ...! தமிழ் மெல்லத் துளிர்க்கிறது.

    ReplyDelete
  15. ஆகா! இது மிகவும் புதுமை! தலைப்பைப் படிக்காவிட்டால் புரியாது என்கிற வகையில் எழுதப்படும் கவிதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், கவிதையின் இறுதியில் ஒரு படத்தை வைத்து, அதைப் பார்க்காவிட்டால் கவிதை புரியாது, அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்கிற வகையில் மிகப் புதுமையான முறையில் இந்தக் கவிதையை நீங்கள் எழுதியிருப்பது அசத்தல்!!! எங்கேயோ போய்விட்டீர்கள்!!

    ReplyDelete